|
பிள்ளையான்
குழு உறுப்பினர் நவாவின் திருவிளையாடல் !
மடடக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் குடும்பப்
பெண்ணொருவர்
பிள்ளையான் குழுவினரால்
வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு
கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி அப்பிரதேச மக்கள் கொடுத்த
தகவல்களின் அடிப்படையில்-
பொன்னு என்றழைக்கப்படும் 35 வயதான குடும்பப்பெண்
அப்பிரதேசத்தில் அழகும் இளமையும் கொண்ட ஒருவர்;.
இவருக்கு
3வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும்
இருக்கிறார்கள்.
|